மாந்தை கிழக்கு பிரதேச செயலக குடியேற்ற உத்தியோகத்தரால் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்!
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலக குடியேற்ற உத்தியோகத்தர் ஒருவரால் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் அச்சுறுத்தப்பட்டுள்ளார். தனது ஊழல்களை உன்னால் எதுவும் செய்ய முடியாது, தேவையற்ற விதத்தில் மூக்கை நுளைக்காதே, என்றும்...