கொந்தளிக்கிறது வடமராட்சி: மருதங்கேணி பிரதேச செயலகம் முற்றுகை!
வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதேச செயலகம் முற்றுகையிடப்பட்டுள்ளது. வத்திராயனிலிருந்து மீன்பிடிக்க சென்ற இரண்டு மீனவர்கள் சடலமாக கரையொதுங்கியுள்ளதை தொடர்ந்து, அந்த பிரதேச மக்கள் கொந்தளித்து போய், பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். இந்திய மீனவர்களாலேயே வத்திராயன்...