கள்ள மணலால் பறிபோன உயிர்… காணி உரிமையாளர்களை கண்டதும் தப்பியோட ஆற்றிற்குள் குதித்த இளைஞன் பலி (VIDEO)
மட்டக்களப்பு கிரான் பிரதேசத்திலுள்ள பெண்டுகள்சேனை வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மண் ஏற்றியவர்களை தேடி விவசாயிகள் சென்ற போது, பொலிசார் என நினைத்து, மண் அகழ்வில் ஈடுபட்ட இளைஞன் தப்பி ஓடுவதற்காக குளத்தில் குதித்ததில் நீரில்...