போலி பொலிஸ் அதிகாரியாக நடித்து காதல்…உல்லாசம்: இலங்கை நயன்தாராவை நம்பவைத்து கழுத்தறுத்த காதல் மன்னன்!
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக வேடமிட்டு 17 வயது யுவதியை காதலித்து, குடும்பம் நடத்தி விட்டு, கைவிட்டு தலைமறைவான இராணுவச்சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் ஏமாந்த நயன்தாரா என்ற 17 வயது யுவதிக்கு, தனது காதலன்...