வாட்ஸ்அப்பை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது? இந்த தவறுகளை செய்யாதீங்க!
இன்றைய காலகட்டத்தில் எல்லோருடைய போன்களிலும் என்ன ஆப் இருக்கிறதோ இல்லையோ வாட்ஸ்அப் கண்டிப்பாக இருக்கும். ஆனால் வாட்ஸ்அப்பை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது என்பது பலருக்கும் தெரிவதில்லை. பலரும் இந்த வாட்ஸ்அப் தகவல்கள் எல்லாம் நமக்கு...