இப்படியுமொரு காமவெறியனா?: பெண்களின் உள்ளாடை அணிந்தபடி வந்த இராணுவ சார்ஜண்ட் கைது!
ஹொரண பிரதேசத்திலுள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சார்ஜன்ட் ஒருவர் பெண்களுக்கான உள்ளாடைகளை அணிந்திருந்த நிலையில் வியாழக்கிழமை (24) கைது செய்யப்பட்டதாக அங்குருவாதொட்ட பொலிஸார் தெரிவித்தனர். இராணுவ முகாமிற்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் வசித்து...