நத்தைகளால் அமெரிக்காவின் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டது: நத்தையை கண்டால் அறிவிக்க ஹொட்லைன் இலக்கமும் அறிமுகம்!
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள Pasco வட்டாரத்தில் இராட்சத ஆபிரிக்க நத்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதனால் அந்த வட்டாரத்தில் முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. 20.3 சென்டிமீட்டர் வரை வளரக்கூடிய இராட்சத ஆப்பிரிக்க நத்தைகள் விரைவில் பெருகிவரும் நிலையில்...