மன்னாரில் தொடர்ந்து என் ஜோய்: புற்றுநோய் எண்ணெய் இப்போதும் விற்பனை!
புற்று நோயை ஏற்படுத்த கூடிய மூலக்கூறு காணப்படுவதாக கண்டறியப்பட்டு அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் மன்னார் மாவட்டத்தில் உள்ள சில வர்த்தக நிலையங்களில் தொடர்சியாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்....