கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமிலிருந்து நடேஸ்- பிரியா குடும்பம் விடுதலை!
அவுஸ்திரேலியாவில் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நடேசலிங்கம்- பிரியா குடும்பத்தினர் கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்காலிகமாக பெர்த் பகுதியில் வாழ அனுமதிக்கப்படுவதாக குடிவரவு அமைச்சர் அலெக்ஸ் ஹாக்...