பிரம்படி படுகொலை நினைவஞ்சலி
யாழ்ப்பாணம் கொக்குவில் – பிரம்படி படுகொலையின் 35வது நினைவேந்தல் நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது. இப் படுகொலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்களாலும், அப்பகுதி மக்களாலும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நினைவேந்தல் நிகழ்வில் பலரும் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்காக...