சிட்டிசன் பட மீனா நடித்த ரோலில் “தல”யுடன் நடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டதாக வருத்தம் அடைகிறார் சீரியல் நடிகை!
தல அஜித்தின் வலிமை படத்திற்கு எல்லோரும் காத்துக் கொண்டிருக்க, இன்று அவர் நடித்த ‘சிட்டிசன்’ திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த படம் இன்றளவும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில்...