மஹிந்த பதவிவிலகும் தகவலை பிரதமர் அலுவலகம் மறுப்பு!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவிவிலகும் தகவல்கள் தவறானவை என பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சற்று முன்னர் பிரதமர் ஊடகப்பிரிவு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தகவல்...