பழுதடைந்த பல்லை பிடுங்கிக் கொண்டு வந்த வர்த்தகருக்கு நேர்ந்த கதி: யானை முத்து என நினைத்து பிடித்த பொலிசார்!
பழுதடைந்த தனது பல்லை சிகிச்சை நிலையத்தில் பிடுங்கி, அந்த பல்லை எடுத்து வந்த ஒருவர் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவரது பல்லை, யானை முத்து என்றும், அவரை புதையல்...