அண்ணன் தங்கையான பிக்பாஸ் ஜோடிகள்: அடப் போங்கடா என்னும் ரசிகர்கள்
2020ல் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4இல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் காதலிக்கிறார்களோ என்ற பரபரப்பை ஏற்படுத்தியவர்கள் ஷிவானி நாராயணன் மற்றும் பாலாஜி முருகதாஸ். இருவரும் அடிக்கடி ஒன்றாகப் பேசிக் கொள்வதும், மற்றவர்களுடன் அதிகம்...