இலங்கைப் பெண்ணுக்கு அல்வா கொடுத்த வழக்கு: நடிகர் ஆர்யா காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜர்!
இலங்கையை பூர்வீகமாக கொண்ட யுவதியிடம் பண மோசடி செய்ததாக மேற்கொள்ளப்பட்ட புகார் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் ஆர்யா இன்று மாலை ஆஜரானார். இலங்கையை சேர்ந்த வித்யா என்பவர் தற்போது ஜேர்மனியில்...