வடமராட்சி கிழக்கில் கடலில் மிதந்து வந்த பானத்தை அருந்திய 2வது நபரும் உயிரிழப்பு!
வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்ப்பரப்பில் கரைவலைத் தொழிலில் வலையில் சிக்கிய மதுபானப் போத்தலின் திரவத்தை அருந்தியவர்களில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்மூலம், இந்த பானத்தை அருந்தியதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது. சில தினங்களின்...