கொரோனாவால் பாதிக்கப்பட்ட என் தந்தையை கொன்றுவிட்டனர்: மருத்துவமனை மீது நடிகை புகார்!
கொரோனா வைரஸ் பாதிப்பால் டெல்லியில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தன் தந்தையை சரியாக கவனிக்காமல் கொன்று விட்டார்கள் என்று நர்ஸுகள் மீது புகார் தெரிவித்துள்ளார் நடிகை சம்பாவ்னா சேத்.கொரோனாவால் பாதிக்கப்பட்ட தன் தந்தையை நர்ஸுகள்...