யாழ் இளைஞன் காதலித்து ஏமாற்றிய நடிகைக்கு ஆபாச மெசேஜ்!
பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற நடிகைக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய மர்ம நபர் மீது சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகையாகவும், மாடலிங்கிலும் ஒரே நேரத்தில் கலக்கி வருபவர் சனம் ஷெட்டி. கடந்த 2016ம்...