கொரானா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் – ரசிகர்களுக்கு தனுஷ் பட நடிகை வேண்டுகோள்!
அனைவரும் கொரானா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என அனேகன் பட நடிகை அமிரா தஸ்தூர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 2015ம் ஆண்டு மறைந்த கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அனேகன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில்...