நகைச்சுவை நடிகரின் வீட்டில் ஒரு கலெக்டர்!!!
பிரபல நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் தூத்துக்குடி மாவட்ட உதவி ஆட்சியராக பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கிறார். இது குறித்து அறிந்த சினிமா ரசிகர்கள் சின்னி ஜெயந்தை பாராட்டுகிறார்கள். 80கள், 90களில் தமிழ்...