சமூக ஊடகத்தில் தவறான தகவல் பரப்புபவர்களை தண்டிக்க புதிய சட்டவிதிகள்!
சமூக ஊடகங்களில் தீவிரவாத மற்றும் பயங்கரவாத தகவல்களை பரப்புவோரை தண்டிப்பதற்கான சட்ட விதிகளை உள்ளடக்குவதற்காக தண்டனைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இன்று...