‘பிரபாகரன் பட்டினி கிடந்தா அப்படி கொழுகொழுவென அம்சமாக இருந்தார்… கொழுத்துப்போய் பசாரிக்காரி மாதிரி இருக்கியே’: அனந்தியின் பெயரில் பிரபாகரனை கொச்சைப்படுத்தும் சீமான் கட்சியினர்!
ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் சீமான் சொல்வதில் நூறில் ஒன்றுதான் உண்மையாக இருக்கும்- குறிப்பாக பிரபாகரன் பற்றி அவர் சொல்வதெல்லாம் பொய்யாக இருக்கும் என்பது ஊரறிந்த இரகசியம். விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலத்தில் திரைப்படம் இயக்குவதற்காக மட்டும்...