தர்ஷாவைப் பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள்!
டிக்டாக் பிரபலமான தர்ஷா குப்தா தனக்கு கிடைத்த வாய்ப்பை சின்னத்திரையில் சரியாக பயன்படுத்தி கொண்டார். விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். குக்...