10 இலட்சம் ரூபா ரேட் சொல்லும் ரம்யா!
’டம்மி டப்பாசு’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான ரம்யா பாண்டியன், ‘ஜோக்கர்’ படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலம் ஆனாலும், தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காததால் தவித்து வந்தவருக்கு, சமுத்திரக்கனிக்கு ஜோடியாக,...