பாம்புகள் பாதுகாக்கும் நடுக்கடலில் உள்ள இந்து ஆலயம்; கோவிலுக்குள் உள்ள மர்மம் என்ன?
இந்தியா இந்து மத கோவில்கள் நிறைந்த பூமி ஒவ்வொரு தெருக்களிலும் கூட கோவில் இருக்கிறது என சொன்னால் அது மிகை அல்ல. அந்த அளவிற்கு கோவில்களால் நிறைந்த பூமி. ஆனால் இந்தியாவை விட இஸ்லாமிய...