இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு ஜூன்21 வரை தடை உத்தரவு ; கனடா அரசு
கொரோனாவின் புதிய வகைகள் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் கனடா, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து நேரடி விமானங்களுக்கான தடையை ஜூன் 21 வரை நீட்டித்துள்ளது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 30’ஆம் தேதி...