Video Call வழியா ரொம்ப நேரம் Class, Meeting நடக்குதா? டேட்டா நுகர்வு மட்டுப்படுத்தப்படுவதை சாத்தியமாக்கும் முறை…
உலகின் மாபெரும் இணைய தேடல் நிறுவனமான கூகுள், இந்த வார தொடக்கத்தில், அதன் வீடியோ கான்பரன்சிங் டூல் ஆன கூகுள் மீட்டில் ஒரு புதிய அம்சத்தை வெளியிடுவதாகவும், அது பயனர்கள் ஆப்பின் டேட்டா நுகர்வு...