வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அனுமதிக்க ஜேர்மனி முடிவு!
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க ஜேர்மனி அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ஜேர்மனி உள்துறை அமைச்சகம் தரப்பில், “தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்களுக்கு சுற்றுலா சத்தியமாகிறது. வரும் ஜூன் 25...