டோக்கியோ சுமோ மல்யுத்த போட்டியில் தலையில் காயமடைந்த வீரர் உயிரிழப்பு;அதிர்ச்சி சம்பவம்!
ஜப்பான்: டோக்கியோவில் நடைபெற்ற சுமோ மல்யுத்த போட்டியின் போது தலையில் காயமடைந்த வீரர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டோக்கியோ நகரில் கடந்த மார்ச் 26ம் தேதி சுமோ மல்யுத்த போட்டி நடைபெற்றது. இதில்...