வருத்தப்பட்டு ட்வீட் போட்ட தனுஷ்: ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்!
ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் தொடர்பாக தனுஷ் வருத்தத்துடன் போட்ட ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். இதற்கிடையே ஜகமே தந்திரம் ட்ரெய்லரை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் தனுஷ். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் கேங்ஸ்டராக...