என்னுடைய பயோபிக்கில் அவர்தான் நடிக்க வேண்டும் – சுரேஷ் ரெய்னா
தன்னுடைய பயோபிக் எடுக்கப்பட்டால், அதில், எந்த ஹீரோ நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்ற விருப்பத்தைத் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்திருக்கிறார். என்னுடைய பயோபிக்கில் அவர்தான் நடிக்க வேண்டும் – சுரேஷ் ரெய்னா தோனி,...