ஜனவரி மாதத்தின் முன் மேலுமொரு தொகுதி அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவர்: சுரேன் ராகவன் எம்.பி!
எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் இன்னுமொரு தொகுதி கைதிகளை விடுதலை செய்வதற்கு தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர சுரேன் இராகவன் தெரிவித்தார். வவுனியா மாவட்டத்திலுள்ள நகரசபை மற்றும் பிரதேச சபைகளின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்...