13வது திருத்தத்தை வலுவாக்க முடியாமைக்கு தமிழ் தரப்பினரே காரணம்; மாகாணசபையை இல்லாமலாக்க ரணிலுக்கு துணைபோன கூட்டமைப்பு இப்போது கூக்குரலிடுகிறது: வடக்கு முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா!
வடமாகாண சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொண்டவர்களிடம் சரியான வகையில் 13 வது சட்டத்தில் உள்வற்றை உள்வாங்கி அதை எமக்கு ஏற்புடையதாக்கும் வல்லமை மட்டுமல்ல அதில் அக்கறையும் இருந்திருக்கவில்லை என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித்...