பிக்பாஸில் கலந்துகொள்ளும் சில்லுனு ஒரு காதல் நடிகை!
நடிகை பூமிகா இந்தியின் அடுத்த பிக்பாஸ் சீசனில் கலந்துகொள்ள இருப்பதாகக் கூறப்பட்ட செய்திகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். நடிகை பூமிகா சாவ்லா தமிழில் விஜய் உடன் பத்ரி படத்தின் மூலமாக அறிமுகமானார். அதையடுத்து ரோஜா கூட்டம்...