லக்னோவில் ரஜினியின் படப்பிடிப்பு நிறுத்தம்.
‘சிறுத்தை’ படப் புகழ் சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம்‘அண்ணாத்த’. தீபாவளிக்குதிரையிடத் திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் இடம்பெறும் காட்சிகளை படமாக்கும் பணிகள் லக்னோவில் கடந்த...