பட்ஜெட் விலையில் புது ஸ்மார்ட்போன்
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேல்கஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது. புது ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் இன்பினிட்டி...