மஹிந்த, கோட்டாவிற்கு நலம் வேண்டி உருண்டு சென்ற சாக்கு சாமியார் காலமானார்!
இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டும், நாட்டு மக்களிடம் இன மத ஒற்றுமை, மக்கள் மத்தியில் சாந்தி சமாதானம் நிலவவும் கடந்த மூன்று வருடங்களாக மன்னாரில் இருந்து பாத யாத்திரை , மற்றும் உண்ண நோன்பை...