சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் பிணைக் கட்டளை 7ஆம் திகதி!
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்குவது தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கைது...