ஜப்பானில் மீண்டும் விஸ்வரூபமெடுத்த கொரோனா..! பிரதமர் இந்திய பயணம் ரத்து..!
ஜப்பானில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் யோஷிஹைட் சுகா இந்தியாவிற்கும் பிலிப்பைன்ஸுக்கும் திட்டமிட்ட பயணத்தை ரத்து செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெற்கு மற்றும் கிழக்கு சீனக் கடல்களில் சீனாவின்...