ஆரம்பமான பிக்பாஸ் புரொமோஷன் போட்டோ ஷூட்!
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். 4 சீசன்கள் முடிந்துவிட்ட நிலையில் விரைவில் 5வது சீசன் தமிழில் தொடங்க உள்ளது. தற்போது இதற்கான பணிகள் தொடங்கி விட்டன. போட்டியில் பங்கேற்பவர்கள் குறித்தும்...