கம்பத்தில் ஏற்றும்போது சோனியாவின் கரங்களில் கழன்று விழுந்த காங்கிரஸ் கொடி (VIDEO)
காங்கிரஸ் கட்சியின் 137வது ஆண்டு விழாவை ஒட்டி கொடிக் கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றும்போது அது கீழே விழுந்தது. இது தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் 137வதுஆண்டு விழா இன்று (...