இதயபூமியை காக்க நாளை போராட்டம்!
வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பு புள்ளியான -இதயபூமியான – கொக்கிளாய் தொடக்கம் நாயாறு வரையான தமிழ் மக்களுக்கு சொந்தமான பாரம்பரிய நிலங்களை கனிய மணல் அகழ்வு எனும் போர்வையில் கையகப்படுத்தும் முயற்சிக்கு எதிராக போராட்டம்...