கே.ஜி.எப். 2 உடன் போட்டி போடவிருக்கும் லாரன்சின் ‘ருத்ரன்’
பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த பைவ் ஸ்டார் கதிரேசன், ‘ருத்ரன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர்...