பக்கத்தில் உறங்கிக் கொண்டிருப்பவரை கொல்வது எப்படி?: யூரியூப்பை பார்த்து நண்பனை கொன்றவர் கைது!
போதைப்பொருள் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறையடுத்து, தூக்கத்திலிருந்த நண்பனை கொல்வது எப்படியென யூரியூப்பை பார்த்து கொலை செய்த இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர். கேரள மாநிலத்தின், காக்கநாடு இன்போபார்க் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்...