“உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றேன் மேடம்” என்ற ரசிகருக்கு குஷ்புவின் குறும்புப் பதில்
ஓணம் பண்டிகையை முன்னிட்டு நேற்று பல இளம் நடிகைகள் ஓணம் புடவையை அணிந்து விதவிதமான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்கள். ஆனால், அந்த இளம் நடிகைகளின் புகைப்படங்களை எல்லாம் மீறி நேற்று சமூக வலைத்தளங்களில்...