கணவனிற்கு ஒரு பிள்ளை; காதலனிற்கு ஒரு பிள்ளை; ஒரே நேரத்தில் இருவருக்கும் அல்வா: சினிமா பாணியில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவம்!
கணவனையும், கள்ளக்காதலனையும் ஒரே நேரத்தில் ஏமாற்ற, வைத்தியசாலைக்குள் தாதியாக வேடமிட்டு நுழைந்து, குழந்தையை கடத்திய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். டிக்ரொக் மூலம் அறிமுகமானவருடன் காதலில் வீழ்ந்து, வெளிநாட்டிலுள்ள கணவனிற்கு துரோகமிழைத்து, தனது வாழ்க்கையையும் படுகுழிக்குள்...