இரண்டரை மணித்தியால விசாரணையின் பின்னர் நாமல் சொன்ன கதை
முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று (24) வாக்குமூலம் பதிவு செய்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்துள்ளார். முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக மலேசிய வர்த்தகர் ஒருவர் தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில்...