ஆர்டிகிள் 15′ படத்தின் தமிழ் ரீமேக்கில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க சிவாங்கி ஒப்பந்தம்!!
அனுபவ் சின்ஹா இயக்கி, தயாரித்து வெளியான படம் ‘ஆர்டிகிள் 15’. ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்ட இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி...