காபோனின் ஆட்சியை கைப்பற்றியது இராணுவம்: ஆபிரிக்காவில் 3 வருடங்களில் 8வது ஆட்சிக்கவிழ்ப்பு!
மத்திய ஆபிரிக்கா நாடான காபோனின் ஜனாதிபதி அலி போங்கோ மூன்றாவது முறையாக வெற்றி பெற்றதாக அந்த நாட்டின் தேர்தல் அமைப்பு அறிவித்ததை அடுத்து, நாட்டின் ஆட்சயை கைப்பற்றியுள்ளதாக இராணுவம் இன்று (30) புதன்கிழமை அறிவித்தது....