லேட்டாக சென்று தமிழகத்தை நோக்கி டோர்ச் அடித்த யாழ் இளைஞர்கள்: நேரம் தவறியதால் கஞ்சா கிடைக்காமல் கம்பி எண்ணும் பரிதாபம்!
யாழ்ப்பாணத்திலிருந்து கஞ்சா வாங்க வந்த இரண்டு இளைஞர்களை கைது செய்துள்ளதாக வேதாரணியம் பொலிசார் தெரிவித்துள்ளனர். கடலில் படகு பழுதடைந்துவிட்டதாக அவர்கள் நாடகமாடிய போதும், ‘முறையாக கவனித்து’ விசாரணை செய்ததில், உண்மையை கக்கி விட்டதாக பொலிசார்...